மனிதனும் தெய்வமாகலாம்
தோற்றம்
| மனிதனும் தெய்வமாகலாம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பி. மாதவன் |
| தயாரிப்பு | வி. அருணாச்சலம் விஜயவேல் பிலிம்ஸ் சின்ன அண்ணாமலை |
| கதை | பாலமுருகன் |
| இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் சௌகார் ஜானகி உஷா நந்தினி |
| வெளியீடு | சனவரி 11, 1975 |
| நீளம் | 4309 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மனிதனும் தெய்வமாகலாம் (Manidhanum Dheivamagalam) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, உஷா நந்தினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். [2]
