சின்னக்குயில் பாடுது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சின்னக்குயில் பாடுது
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. எம். வெங்கட் பிரசாந்த்
பி. எம். அருண்குமார்
கதைபாலமுருகன்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
அம்பிகா
மாஸ்டர் டிங்கு
இளவரசி
மனோரமா
கே. பாக்யராஜ்
ஒளிப்பதிவுபி. என். சுந்தரம்
படத்தொகுப்புஆர். தேவராசன்
விநியோகம்கற்பகம் பிலிம்சு
வெளியீடு1 மே 1987
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்னக்குயில் பாடுது 1987 ஆவது ஆண்டில் பி. மாதவன் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பி. எம். வெங்கட் பிரசாத், பி. எம். அருண்குமார் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் சிவகுமார், அம்பிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chinna Kuyil Paaduthu". பார்த்த நாள் 2016-06-24.
  2. "Chinna Kuyil Paaduthu". spicyonion. பார்த்த நாள் 2016-06-24.

வெளியிணைப்புகள்[தொகு]