தேனும் பாலும்
Appearance
தேனும் பாலும் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | வி. சி. சுப்புராமன் கஸ்தூரி பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி சரோஜா தேவி |
வெளியீடு | சூலை 22, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 3792 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேனும் பாலும் (Thenum Paalum) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "எம்ஜிஆர், சிவாஜி இரண்டாம் இடம்; ஆதிபராசக்திதான் முதலிடம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
வெளி இணைப்புகள்
[தொகு]இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் தேனும் பாலும்