வீட்டுக்கு வீடு வாசப்படி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீட்டுக்கு வீடு வாசப்படி
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
அருண் பிரசாத் மூவீஸ்
இசைராஜன் நாகேந்திரா
நடிப்புவிஜயகுமார்
சுமன்
ஷோபா
ரதி
வெளியீடுநவம்பர் 16, 1979
ஓட்டம்Length = 3677 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீட்டுக்கு வீடு வாசப்படி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.