சபதம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சபதம் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | எம். வேலாயுதம் தேவநாயகி பிலிம்ஸ் |
இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
நடிப்பு | ரவிச்சந்திரன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1971 |
நீளம் | 3979 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சபதம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிகர்கள்[தொகு]
- ரவிச்சந்திரன்
- கே. ஆர். விஜயா
- டி. கே. பகவதி (இரு வேடங்கள்)
- நாகேஷ்
- அஞ்சலிதேவி
பாடல்கள்[தொகு]
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
ஆடும் அலைகள் | எஸ். ஜானகி | |
ஆத்தாடி ஆடு புலியுடன் | ஏ. எல். ராகவன், ஜி. கே. வெங்கடேஷ், எல். ஆர். ஈஸ்வரி | |
தொடுவதென்ன தென்றலோ | எஸ். பி. பாலசுப்ரமணியம் | கண்ணதாசன் |
நெஞ்சுக்கு நீதி உண்டு | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி |