நிலவே நீ சாட்சி
Appearance
நிலவே நீ சாட்சி | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | சஃபிகான் எஸ். பி. பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா ஆர். முத்துராமன் |
வெளியீடு | திசம்பர் 4, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 3912 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நிலவே நீ சாட்சி (Nilave Nee Satchi) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, ஆர். முத்துராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.
- நிலவே நீ சாட்சி - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- பொன்னொன்றும் பூவென்றும் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- தை மாத பொங்கலுக்கு -
- நீ நினைத்தால் -
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nilave Nee Satchi (1970) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.