சங்கர் சலீம் சைமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கர் சலீம் சைமன்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புடி. கே. கோபிநாத்
அபிராமி
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
ரஜினிகாந்த்
மஞ்சுளா
லதா
வெளியீடுபெப்ரவரி 10, 1978
ஓட்டம்.
நீளம்3913 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சங்கர் சலீம் சைமன் (Shankar Salim Simon) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"வந்தாளே ஒரு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 3:00
"சிந்து நதி பூவே" எம். எஸ். விஸ்வநாதன், எஸ். ஜானகி 3:05
"இது உந்தன்" வாணி ஜெயராம் 3:00
"கோபுரத்திலே" கோவை சௌந்தரராஜன் 4:17

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shankar Saleem Simon Tamil Film EP VInyl Record by MS Viswanathan". Macsendisk. 29 June 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 June 2022 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_சலீம்_சைமன்&oldid=3661959" இருந்து மீள்விக்கப்பட்டது