கஸ்தூரி விஜயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஸ்தூரி விஜயம்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புதெய்வநாயகி பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுஏப்ரல் 12, 1975
நீளம்3295 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கஸ்தூரி விஜயம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தூரி_விஜயம்&oldid=3384205" இருந்து மீள்விக்கப்பட்டது