எதிரொலி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எதிரொலி
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஜி. என். வேலுமணி
நவரத்தினா பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 27, 1970
ஓட்டம்.
நீளம்4628 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எதிரொலி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்கள்
உங்க நல்ல மனசுக்கொரு எல். ஆர். ஈஸ்வரி
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் டி. எம். சௌந்தரராஜன்
டட்டட்டா டுட்டுடு டும் டும் மேளம் ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nayar, Aashmita (24 December 2014). "7 Must Watch K Balachander Movies On Youtube". HuffPost. https://web.archive.org/web/20180122071937/http://www.huffingtonpost.in/2014/12/24/k-balachander-movies-yout_n_6377478.html from the original on 22 January 2018. பார்க்கப்பட்ட நாள் 26 March 2021. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. "பாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்". Maalai Malar (in Tamil). 4 May 2021. https://web.archive.org/web/20210506102541/https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2021/05/04021318/2600489/cinima-history-sivaji.vpf from the original on 6 May 2021. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021. {{cite web}}: |archive-url= missing title (help)CS1 maint: unrecognized language (link)
  3. National Film Archive of India [NFAIOfficial] (12 March 2021). "#FridayFeeling: Sivaji Ganesan is seen here as Advocate Shankar in Ethiroli (1970), marking his rare collaboration with filmmaker K. Balachander. #fridaymorning" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிரொலி_(திரைப்படம்)&oldid=3769240" இலிருந்து மீள்விக்கப்பட்டது