நான் அவனில்லை (1974 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான் அவனில்லை
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஜெமினி கணேசன்
ஸ்ரீ நாராயணி பிலிம்ஸ்
திரைக்கதைகே. பாலச்சந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
லட்சுமி
கமல்ஹாசன்
ஜெயசுதா
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
வெளியீடுசூன் 7, 1974
நீளம்4386 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் அவனில்லை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், லட்சுமி, கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

2007 ஆம் ஆண்டில் இதே பெயரில் இதே கதையில் நான் அவனில்லை (2007 திரைப்படம்) எனும் திரைப்படம் மறுபடியும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது, அத்திரைப்படத்தில் ஜீவன், சினேகா, நமிதா, மாளவிகா, ஜோதிமயி, கீர்த்தி சாவ்லா, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை இலட்சுமி அவர்கள் மறுபடியும் அத்திரைப்படத்தில் நடித்தார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

எம். எஸ். விஸ்வநாதனால் பாடல், இசை இயற்றப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "எங்கிருந்தோ வந்தால்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 03:46
2 "ராதா காதல் வராதா" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 06:17
3 "மண்தார மலரே" பி. ஜெயச்சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன், பி. பாஸ்கரன் (மலையாளம் வரிகள்) 04:43
4 "நான் சின்னஞ்சிறு" பி. சுசீலா,
பி. பி. ஸ்ரீனிவாஸ்
கண்ணதாசன், குமார மித்ரா (இந்தி வரிகள்) 03:20
5 "இங்கே நான்" எல். ஆர். ஈஸ்வரி,
சாய்பாபா
கண்ணதாசன் 05:37

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]