ஜீவன் (நடிகர்)
தோற்றம்
ஜீவன் | |
|---|---|
| பிறப்பு | விஜயபாஸ்கர் ரெங்கராஜ் சூலை 6, 1975[1] |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002– தற்போது |
ஜீவன் (பிறப்பு: சூலை 6, 1975) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய இயற்பெயர் விஜயபாஸ்கர் ரெங்கராஜ் என்பதாகும்.
திரை வாழ்க்கை
[தொகு]’யுனிவர்சிடி’ என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்பு ’காக்க காக்க’ திரைப்படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரம் ஏற்றார்.[2]
| |
| ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
| 2002 | யுனிவர்சிடி | காந்தி | |
| 2003 | காக்க காக்க | பாண்டியா | பிலிம்பேர் விருது-சிறந்த வில்லன் ITFA விருது-சிறந்த வில்லன்]] |
| 2006 | திருட்டு பயலே | மாணிக்கம் | |
| 2007 | நான் அவனில்லை | ஜூசப் பெர்னாண்டஸ் | |
| மச்சக்காரன் | விக்கி | ||
| 2008 | தோட்டா | சண்முகம் | |
| 2009 | நான் அவனில்லை | ஜூசப் பெர்னாண்டஸ் | |
| 2013 | கிருஷ்ண லீலை | பின்-தயாரிப்பில் | |
| 2015 | அதிபர்
(திரைப்படம்)|| ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
|