திருட்டுப் பயலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருட்டு பயலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
திருட்டுப் பயலே
இயக்குனர் சுசி கணேசன்
தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம்
கல்பாத்தி எஸ்.கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்
கதை சுசி கனேசன்
இசையமைப்பு பரத்வாஜ்
நடிப்பு ஜீவன்
அப்பாஸ்
சோனியா அகர்வால்
மாளவிகா
விவேக்
மனோஜ் கே ஜெயின்
சார்லி
ஒளிப்பதிவு ரவி சங்கர்
கலையகம் கல்பாத்தி அகோரம்
வெளியீடு ஏப்ரல் 14, 2006
கால நீளம் 150 நிமிடங்கள்
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg40 கோடிகள்crore[1]

திருட்டுப் பயலே திரைப்படம் சுசி கணேசன் இயக்கிய காதல் விறுவிறுப்புத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா, விவேக், மனேஜ் கே ஜெயின் மற்றும்சார்லி ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிப்பு[தொகு]

நடிகர் கதாப்பாத்திரம்
ஜீவன் மாணிக்கம்
சோனியா அகர்வால் ரோசி / சரண்யா
அப்பாஸ் ரமேஷ்
மாளவிகா ரூபானி
விவேக் மனோகர்
மனோஜ் கே. ஜெயன் ரூபானியின் கணவன்
சுசி கணேசன் சி. ஐ. டி
வினேத் ராஜ் மனோகர்
சார்லி வாட்ச்மேன்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருட்டுப்_பயலே&oldid=2499775" இருந்து மீள்விக்கப்பட்டது