மூன்று முடிச்சு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூன்று முடிச்சு
இயக்குனர் கே. பாலச்சந்தர்
தயாரிப்பாளர் ஆர். வெங்கட்ராமன்
ஆர். எம். சுப்பைய்யா
ஆர். எம். எஸ். புரொடக்ஷன்ஸ்
கதை திரைக்கதை கே. பாலச்சந்தர்
கதை கே. விஸ்வநாத்
நடிப்பு கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
படத்தொகுப்பு என். ஆர் கிட்டு
வெளியீடு அக்டோபர் 22, 1976
நீளம் 3862 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

மூன்று முடிச்சு 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்[மூலத்தைத் தொகு]

  1. "Moondru Mudichu (1976)". IMDB. பார்த்த நாள் 31 சனவரி 2015.