உள்ளடக்கத்துக்குச் செல்

உன்னால் முடியும் தம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உன்னால் முடியும் தம்பி
இயக்கம்கே. பாலசந்தர்
தயாரிப்புராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி
கதைகே. பாலசந்தர்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஜெமினி கணேசன்
சீதா
வெளியீடு12 ஆகத்து 1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உன்னால் முடியும் தம்பி (Unnal Mudiyum Thambi) 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இப்படத்தில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன், சீதா, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] இதன் பாடல்களை புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், இளையராஜா ஆகியோர் இயற்றியிருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1. "அக்கம் பக்கம் பாரடா" எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன்
4. "என்ன சமையலோ" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, சுனந்தா இளையராஜா
3. "இதழில் கதை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா முத்துலிங்கம்
4. "மானிட சேவை" கே. ஜே. யேசுதாஸ் புலமைப்பித்தன்
5. "நீ ஒன்று தான்" கே. ஜே. யேசுதாஸ் புலமைப்பித்தன்
6. "புஞ்சை உண்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன்
7. "உன்னால் முடியும் தம்பி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னால்_முடியும்_தம்பி&oldid=3712040" இலிருந்து மீள்விக்கப்பட்டது