உள்ளடக்கத்துக்குச் செல்

நாணல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாணல்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புகி. வி. சரவணன்
சரவணா பிக்சர்ஸ்
இசைவி. குமார்
நடிப்புமேஜர் சுந்தரராஜன்
கே. ஆர். விஜயா
வெளியீடுதிசம்பர் 24, 1965
நீளம்4306 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாணல் (Naanal (film)) 1965 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். வி. குமார் இசையமைப்பில் ஆலங்குடி சோமுவும் சுரதாவும் பாடல்கள் எழுதினர்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Naanal". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 24 December 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651224&printsec=frontpage&hl=en. 
  2. "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024. 
  3. "Naanal". JioSaavn. Archived from the original on 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  4. Neelamegam, G. (November 2016). Thiraikalanjiyam — Part 2 (1st ed.). Chennai: Manivasagar Publishers. pp. 205–206.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணல்_(திரைப்படம்)&oldid=4015158" இலிருந்து மீள்விக்கப்பட்டது