உள்ளடக்கத்துக்குச் செல்

பாமா விஜயம் (1967 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாமா விஜயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாமா விஜயம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஎம். எஸ். காசி விஸ்வநாதன்
மனோகர் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புநாகேஷ்
முத்துராமன்
காஞ்சனா
ஜெயந்தி
வெளியீடுபெப்ரவரி 24, 1967
நீளம்4570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாமா விஜயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2]

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024. 
  2. "Bama Vijayam (Original Motion Picture Soundtrack) – EP". iTunes. Archived from the original on 15 January 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]