அனுபவி ராஜா அனுபவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுபவி ராஜா அனுபவி
இயக்கம்கே. பாலசந்தர்
கதைகே. பாலசந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புநாகேஷ், முத்துராமன், ராஜஸ்ரீ, மனோரமா, மேஜர் சுந்தரராஜன், ஹரி கிருஷ்ணன், விஜயன், ஒ.ஏ.கே.தேவர், கோவை ஜெயபாரதி, டி.பி.முத்துலட்சுமி, எஸ்.என்.லட்சுமி, பார்வதி
வெளியீடு1967
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அனுபவி ராஜா அனுபவி 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தரின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நாகேஷ் (இரு வேடங்களில்), முத்துராமன், ராஜஸ்ரீ, மனோரமா, மேஜர் சுந்தரராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கவியரசு கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.

இடம்பெற்ற பாடல்கள்[தொகு]

  • அழகிருக்குது உலகிலே ஆசையிருக்குது மனசிலே அனுபவிச்சால் என்னடா கண்ணு அனுபவிப்போம்.
  • அனுபவி ராஜா அனுபவி! அழகுக் கிளிகளின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்-அதிலே தோன்றும் அடையாளம் அதுவும் ஒரு வகை உல்லாசம்
  • முத்துக்குளிக்க வாரீகளா?
  • மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபவி_ராஜா_அனுபவி&oldid=2267350" இருந்து மீள்விக்கப்பட்டது