பூவா தலையா
Appearance
பூவா தலையா | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | இராம அரங்கண்ணன் அருள் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் ஜெய்சங்கர் வெண்ணிற ஆடை நிர்மலா |
வெளியீடு | மே 10, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4551 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூவா தலையா (Poova Thalaiya) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் [1]வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.எசு.விசுவநாதன் இசையில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024.
- ↑ "Poova Thalaiya (1969)". Raaga.com. Archived from the original on 31 March 2013. பார்க்கப்பட்ட நாள் 7 June 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- பூவா தலையா
- Poova Thalaiya (1969), ராண்டார் கை, தி இந்து, அக்டோபர் 10, 2015