வெண்ணிற ஆடை நிர்மலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெண்ணிற ஆடை நிர்மலா
பிறப்புஏ. பி. சாந்தி
மற்ற பெயர்கள்உசாகுமாரி, நிர்மலா
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1965–தற்போதுவரை

வெண்ணிற ஆடை நிர்மலா (இயற்பெயர்: ஏ. பி. சாந்தி), கும்பகோணத்தில் பிறந்த இவர், 65-களில் வெளியானவெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். சுமார் 200 படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்தில் உசா குமாரி என அறியப்பட்டார். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட.[1][2]

இவர் நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

  1. தெய்வமகள் (25 மார்ச்சு 2013 சன் தொலைக்காட்சியில்)

விருதுகள்[தொகு]

  • 2009-ம் ஆண்டிற்கான கண்ணதாசன் விருது

குறிப்புகள்[தொகு]

  1. Randor Guy (2008-10-31). "Trend-setter". தி இந்து. http://www.hindu.com/fr/2008/10/31/stories/2008103150520300.htm. பார்த்த நாள்: 2013-02-20. 
  2. M. Balaganessin (2007-04-03). "She wants novel role". The Hindu. http://www.hindu.com/2007/04/03/stories/2007040308220200.htm. பார்த்த நாள்: 2013-02-20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணிற_ஆடை_நிர்மலா&oldid=2875794" இருந்து மீள்விக்கப்பட்டது