புன்னகை மன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புன்னகை மன்னன்
இயக்கம்கே. பாலசந்தர்
தயாரிப்புராஜம் பாலசந்தர்,
புஷ்பா கந்தசாமி
கதைகே. பாலசந்தர்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ரேவதி
ஸ்ரீவித்யா
ரேகா
ஒளிப்பதிவுரகுநாத ரெட்டி
படத்தொகுப்புகணேஷ்,
குமார்
நடனம்சுந்தரம்,
ரகுராம்
வெளியீடு1 நவம்பர் 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புன்னகை மன்னன் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் (மாறுபட்ட இரு வேடங்களில்), ரேவதி, ஸ்ரீவித்யா,ரேகா,மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

இத்திரைப்படமானது 1986 ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. சுரேஸ் கிருஷ்ணா இத்திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். இத்திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் திரையிடப்பட்டு பொண்விழா கொண்டாடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

புன்னகை மன்னன்
Soundtrack
வெளியீடு1986
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
நீளம்36:45
மொழிதமிழ்
வெளி ஒலியூடகங்கள்
யூடியூபில் திரைப்பட பாடலின் தொகுப்பு

பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் சித்ரா வைரமுத்து 04:23
2 என்ன சத்தம் இந்த நேரம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:17
3 வான் மேகம் பூ பூவாய் சித்ரா 03:53
4 கவிதை கேளுங்கள் கருவில் வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன் 07:00
5 கால காலமாக வாழும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 04:21
6 சிங்களத்து சின்னக்குயிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 04:16
7 மாமாவுக்கு குடுமா குடுமா மலேசியா வாசுதேவன் 04:34
8 இசை 02:34
9 ஒன் டூ த்ரி பிரான்சிஸ் லாரஸ் 01:27

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னகை_மன்னன்&oldid=3201876" இருந்து மீள்விக்கப்பட்டது