பட்டினப்பிரவேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பட்டினப் பிரவேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பட்டினப்பிரவேசம்
இயக்குனர் கே. பாலசந்தர்
தயாரிப்பாளர் ஆர். வெங்கட்ராமன்
பிரேமாலயா
நடிப்பு ஜெய்கணேஷ்
டெல்லி கணேஷ்
மீரா
சரத் பாபு
சிவச்சந்திரன்
ஜெயஸ்ரீ
ஸ்வர்ணா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
ஒளிப்பதிவு லோகநாத்
படத்தொகுப்பு என். ஆர். கிட்டு
வெளியீடு செப்டம்பர் 9, 1977
நீளம் 3882 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

பட்டினப்பிரவேசம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், மீரா, சிவச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலம் மீரா, டெல்லி கணேஷ், ஸ்வர்ணா, சரத் பாபு, ஜெயஸ்ரீ தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

சான்றுகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டினப்பிரவேசம்&oldid=2028425" இருந்து மீள்விக்கப்பட்டது