அழகன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அழகன்
தயாரிப்பாளர் கோவை செழியன்
கதை கை. பாலச்சந்தர்
நடிப்பு மம்முட்டி, பானுப்பிரியா, கீதா, பப்லு பிருத்விராசு
இசையமைப்பு மரகதமணி
ஒளிப்பதிவு ரகுநாத ரெட்டி
வெளியீடு ஆகத்து 25, 1991 (1991-08-25)
நாடு இந்தியா
மொழி தமிழ்

அழகன், 1991ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில், மம்முட்டி, பானுப்பிரியா, கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர். கோவை செழியன் தயாரிக்க கை. பாலச்சந்தர் இயக்கி இருந்தார்.

பாடல்கள்[தொகு]

மரகதமணி இசையமைக்க புலமைப்பித்தன் பாடல் வரிகளை எழுதி இருந்தார்.

  • சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
  • சங்கீத சுவரங்கள்
  • மழையும் நீயே
  • துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாட
  • தத்தித்தோம்
  • நெஞ்சமடி நெஞ்சம்
  • வந்தேன் வந்தேன்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகன்_(திரைப்படம்)&oldid=2204347" இருந்து மீள்விக்கப்பட்டது