இரு கோடுகள்
இரு கோடுகள் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | என். செல்வராஜ் கலாகேந்திரா |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி ஜெயந்தி வி. எஸ். ராகவன் |
வெளியீடு | அக்டோபர் 2, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4682 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இரு கோடுகள் (Iru Kodugal) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் மூலக்கதையை ஜோசப் ஆனந்தன் எழுதியுள்ளார்.
நடிகர்கள்[தொகு]
- ஜெமினி
- ஜெயந்தி
- சவுக்கார் ஜானகி
- நாகேஷ்
- எஸ். வி. சகஸ்ரநாமம்
- வி. எஸ். ராகவன்
- எஸ். ராமா ராவ்
- ஹரி கிருஷ்ணன்
- கோகுல்நாத்
- ஜெமினி மகாலிங்கம்
- சேஷாத்திரி
- சச்சு
- சி. கே. சரஸ்வதி
- எஸ். என். லட்சுமி
- ஷோபா
- நவகுமாரி
- பார்வதி
- மாஸ்டர் பிரபாகர்
- மாஸ்டர் ஆதிநாராயணன்
- பேபி மைதிலி
- பேபி சுமதி
- கணபதிபட்
- ஜெமினி பாலு
- தனபால்
- ஆர். ஆர். கோபால்
- தன்ராஜ்
- சந்திரன்
- பரந்தாமன்
- எல். பாலு
தொழில் நுட்பக் குழு[தொகு]
- ஒளிப்பதிவு - என். பாலகிருஷ்ணன்
- ஒளிப்பதிவு உதவி - டி. பிலிப்ஸ், எஸ். பி. சங்கர், கே. எஸ். சடையன்
- ஒலிப்பதிவு - என். ரகுநாதன்
- உதவி = ஜகன்நாதன், கிட்டப்பா
- எடிட்டிங் - என். ஆர். கிட்டு
- எடிட்டிங் உதவி - ஆர். பி. திலக்
- கலை -ராமசாமி
- நடன அமைப்பு - பி. எஸ். கோபாலகிருஷ்ணன்
- அரங்க அமைப்பு - பி. ஆர். என். சாமி, ஏ. ராமானுஜம், வி. பி. ஆர். மூர்த்தி, பி. ஆர். சடகோபன்
- திரை ஓவியம் - ஆர். லோகநாதன், ஆர். செல்வராஜ்
- ஒப்பனை - எம். ராமசாமி, மன்மதராவ், சுந்தர மூர்த்தி, வீரராஜ், பாண்டியன், சுந்தரம்
- ஒப்பனை உதவி - சுப்பையா
- உடைகள் - பி. பொன்னுசாமி
- உடைகள் உதவி - மணி, அப்துல்லா
- துணை வசனம் - என். பாஸ்கரன்
- உதவி இயக்குனர்கள் - சுவாமிநாதன், மணியம், நாமக்கள் ரா. பாலு, மா. அன்பழகன்
- தயாரிப்பு - என். செல்வராஜ், பி. துரைசாமி, கிருஷ்ணன், வி. கோவிந்தராஜன்
பாடல்கள்[தொகு]
- பாடல்கள் - வாலி
- இசை - வி. குமார்
- டி. எம். சௌந்தரராஜன்
- ஏ. எல். ராகவன்
- பி. சுசீலா
- பி. லீலா
- ஜமுனா ராணி
- கே. சுவர்ணா