மங்கையர் திலகம்
தோற்றம்
| மங்கையர் திலகம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | எல். வி. பிரசாத் |
| இசை | எஸ். தட்சிணாமூர்த்தி |
| நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி எம். என். ராஜம் எஸ். வி. சுப்பையா |
| வெளியீடு | 1955 |
| ஓட்டம் | 194 நிமிடங்கள். |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மங்கையர் திலகம் (Mangaiyar Thilakam) 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை. "Mangayar Thilakam 1957". தி இந்து. Retrieved 2 அக்டோபர் 2016.
