தங்க மீன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தங்க மீன்கள்
இயக்குனர் ராம்
தயாரிப்பாளர் கௌதம் மேனன்
ரேஷ்மா கத்தாலா
வெங்கட் சோமசுந்தரம்
நடிப்பு ராம்
சாதனா
செல்லி
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு அர்பிந்து சாரா
படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத்
திரைக்கதை ராம்
கலையகம் போட்டன் கதாஸ்
வெளியீடு ஆகத்து 30, 2013 (2013-08-30)
நாடு இந்தியா
மொழி தமிழ்

தங்க மீன்கள் 2013ல் வெளிவந்த திரைப்படம். இதை கற்றது தமிழ் புகழ் ராம் இயக்கியுள்ளார். இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்துள்ளனர்.[1][2]

இத்திரைப்படம் 44வது உலகளாவிய இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் இடம்பெற தேர்வாகியுள்ளது. [3] இந்த படத்திற்கு மத்திய அரசு மூன்று "தேசிய விருதுகளை" வழங்கியுள்ளது.[4]

நடிகர்கள்[தொகு]

  • கல்யாணசுந்தரமாக ராம்
  • செல்லம்மாவாக சாதனா
  • வடிவாக செல்லி
  • பார்வதியாக ரோகிணி
  • எல்வீட்டாவாக பத்மபிரியா
  • ஸ்டெல்லாவாக லிஸி
  • பூ ராமு
  • ரம்யா
  • சஞ்சனா
  • ஆதித்யா

மேற்கோள்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_மீன்கள்&oldid=2488772" இருந்து மீள்விக்கப்பட்டது