ரோகிணி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரோகிணி தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் குறிப்பிடத்தக்க தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 1976-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது தமிழ்த் திரையுலகக் கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார். இவர் ஜோதிகா (வேட்டையாடு விளையாடு), தபு, ரஞ்சிதா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலருக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவருடைய கணவர் ரகுவரன் பல தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பெயர் பெற்றவர். ரோகிணிக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகிணி_(நடிகை)&oldid=2227433" இருந்து மீள்விக்கப்பட்டது