கற்றது தமிழ்
Appearance
கற்றது தமிழ் | |
---|---|
![]() | |
இயக்கம் | ராம் |
தயாரிப்பு | என். சிவப்பிரசாத் சல்மாரா முகமது செரீப் |
கதை | ராம் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஜீவா அஞ்சலி கருணாஸ் அழகம் பெருமாள் |
ஒளிப்பதிவு | எஸ். ஆர். கதிர் |
படத்தொகுப்பு | சிறீகர் பிரசாத் |
விநியோகம் | எம்ஆர் பிலிம் புரடக்சன்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 6, 2007 |
ஓட்டம் | 147 நிமி |
மொழி | தமிழ் |
கற்றது தமிழ் (முன்பு தமிழ் எம்.ஏ. எனப் பெயரிடப்பட்டது) 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில், சிவப்பிரசாத் மற்றும் சல்மரா மொகம்மது ஷெரீஃப் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் ஜீவா மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர்.[1][2][3]
வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்களை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil M.A movie renamed – Katradhu Tamil!!". chennai365.com. 2007-09-28 இம் மூலத்தில் இருந்து 26 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090726171605/http://chennai365.com/news/tamil-ma-movie-renamed/.
- ↑ "Jeeva to take Tamil issue – Tamil Movie News". IndiaGlitz. Archived from the original on 28 October 2006. Retrieved 19 October 2011.
- ↑ "A name change!". சிஃபி. 26 September 2007. Archived from the original on 22 October 2012. Retrieved 19 October 2011.