ஆனந்தம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆனந்தம்
இயக்கம்லிங்குசாமி
தயாரிப்புஆர். பி. சவுந்திரி
கதைலிங்குசாமி
பிருந்தா சாரதி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமம்மூட்டி
முரளி
அப்பாஸ்
தேவயானி
ரம்பா
சினேகா
ஒளிப்பதிவுஆர்த்தர் எ. வில்சன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுமே 25, 2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆனந்தம் ([Aanandham] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) 2001 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம். லிங்குசாமி இயக்கத்தில் ஆர். பி. சவுத்திரி இப்படத்தை தயாரித்துள்ளார். இதனை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மே 25, 2001 இல் வெளியானது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "At the crossroads". டெக்கன் ஹெரால்டு. cscsarchive.org (May 5, 2002). பார்த்த நாள் March 16, 2011.
  2. "Filmography of anandham". Cinesouth.com (2001-05-25). பார்த்த நாள் 2012-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தம்_(திரைப்படம்)&oldid=3117409" இருந்து மீள்விக்கப்பட்டது