உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜீ (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜி
இயக்கம்லிங்குசாமி
தயாரிப்புஎஸ். எஸ். சக்ரவர்த்தி
கதைலிங்குசாமி
இசைவித்யாசாகர்
நடிப்புஅஜித் குமார்
திரிஷா
சரண்ராஜ்
விஜயகுமார்
மணிவண்ணன்
விசு
ஸ்ரீதர் குமார்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்நிக் ஆர்ட்ஸ்
விநியோகம்கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 11, 2005 (2005-02-11)
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு11 கோடி

ஜி (Ji) என்பது 2005இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக திரிஷாவும் நடித்திருந்தனர். ரன் திரைப்படப் புகழ் லிங்குசாமி இத்திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை எஸ் .எஸ்.சக்கரவத்தி தயாரித்தார். வித்யாசாகர்[1] இசையமைத்த இப்படப் பாடல்கள் 2005 பெப்பிரவரி 21 அன்று வெளிவந்தது. வர்த்தக ரீதியாக இப்படம் தோல்வியைத் தழுவியது.[2]

நடிகர்கள்

[தொகு]

கதைச்சுருக்கம்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
எண் பாடல் பாடகர்(கள்)
1 கிளியே கிளியே உதித் நாராயண், சுஜாதா மோகன்
2 டிங் டாங் மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
3 வம்ப வெலைக்கு கே. கே
4 சரளா கொண்டையில் கார்த்திக்
5 யெத்தனை யெத்தனை சங்கர் மகாதேவன்
6 திருட்டு ராஸ்கள் மனோ, ஸ்ரீலேகா பார்தசாரதி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ji". JioSaavn. January 2005. Archived from the original on 29 October 2020. பார்க்கப்பட்ட நாள் 4 May 2022.
  2. "'Godfather'-Still sulking!". Sify. 26 February 2005. Archived from the original on 22 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2 April 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி_(திரைப்படம்)&oldid=4064209" இலிருந்து மீள்விக்கப்பட்டது