உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். ஏ. ராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஏ. ராஜ்குமார்
S. A. Rajkumar
பிறப்பு ஆகத்து 23, 1964 (1964-08-23) (அகவை 60)
சென்னை, தமிழ் நாடு,  இந்தியா
தொழில் இசையமைப்பாளர்
நடிப்புக் காலம் 1987 - தற்போது
துணைவர் மீரா ராஜ்குமார்

எஸ்.ஏ. ராஜ்குமார் (S. A. Rajkumar) என்பவர் தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

செ. ஏ. ராஜ்குமார் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் ஆகியோர்க்கு மகனாக ஆகஸ்ட் 23, 1964 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டம், பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை ஒரு மேடைப் பாடகர் ஆவார். இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் சுப்பையா பாகவதரின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்.[2]

திரைப்படங்கள்

[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1987 சின்னப்பூவே மெல்லப்பேசு இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம்
தங்கச்சி
வீரன் வேலுத்தம்பி
1988 இரயிலுக்கு நேரமாச்சு
மனசுக்குள் மத்தாப்பூ
பறவைகள் பலவிதம்
குங்குமக்கோடு
1989 என் தங்கை
1990 புது வசந்தம்
தங்கத்தின் தங்கம்
புதுப்புது ராகங்கள்
1991 பெரும்புள்ளி
1996 பூவே உனக்காக
கிருஷ்ணா
1997 சூரிய வம்சம் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது
புத்தம் புது பூவே
பிஸ்தா
1998 அவள் வருவாளா
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
பொன்மனம்
மறுமலர்ச்சி
சிம்மராசி
1999 நீ வருவாய் என
துள்ளாத மனமும் துள்ளும்
பாட்டாளி
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
சுயம்வரம்
கண்ணுபடப்போகுதய்யா
சூர்ய பார்வை
மலபார் போலீஸ்

2000 முதல் 2012 வரை

[தொகு]
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2000 குபேரன்
ஜேம்ஸ் பாண்டு
உன்னை கொடு என்னை தருவேன்
மாயி
என்னவளே
வானத்தைப் போல
பிரியமானவளே
பெண்ணின் மனதைத் தொட்டு
ராஜகாளியம்மன்
பட்ஜெட் பத்மநாபன்
பாளையத்து அம்மன்
வண்ணத் தமிழ்ப்பாட்டு
கந்தா கடம்பா கதிர்வேலா
சுதந்திரம்
2001 ஆனந்தம்
பிரியாத வரம் வேண்டும்
நாகேஸ்வரி
விஸ்வநாதன் ராமமூர்த்தி
2002 புன்னகை தேசம்
காமராசு
நம்ம வீட்டு கல்யாணம்
பந்தா
ராசா
2003 திவான்
ஆளுக்கொரு ஆசை
வசீகரா
பிரியமான தோழி தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
காதலுடன்
2004 மானஸ்தன்
கண்ணாடிப் பூக்கள்
2005 கண்ணம்மா
2008 வள்ளுவன் வாசுகி
2012 சொக்காலி
  • பெள்ளி (1997)
  • சூபாகாங்ஜாலு (1997)
  • சுஸ்வாகதம் (1998)
  • சூர்யவம்ஷம் (1998)
  • எதுருலேனிமனிஷி (1999)
  • ராஜா (1999)
  • ஸ்னேஹங் கோசம் (1999)
  • கலிஸுந்தாம் ரா (2000)
  • நுவ்வு வஸ்தாவனி (2000)
  • மா அன்னய்ய (2000)
  • நின்னே பிரேமிஸ்தா (2000)
  • பிரியமாய்ன நீகு (2001)
  • சிம்ஹராஷி (2001)
  • நீப்ரேமகை (2001)
  • டாடி (2001)
  • சிவராமராஜு (2002)
  • வஸந்தம் (2003)
  • செப்பவே சிருகாலி (2004)
  • ஸங்க்ராந்தி (2005)
  • நாயுடு எல்.எல்.பி (2005)
  • அந்தால ராமுடு (2006)
  • நவ வஸந்தம் (2007)
  • அஸ்த்ரம் (2008)
  • கோரிண்டாகு (2008)
  • மிஸ்டர். பெல்லிகொடுகு (2013)
  • ராணி ராணெம்ம (2013)
  • மாடுவே (1997)
  • சந்த்ர சகோரி (2003)
  • ராம கிருஷ்ணா (2004)
  • காஞ்சன கங்கா (2004)
  • ஜேயேஷ்டா (2004)
  • சிரிவன்தா (2006)
  • தந்தெகெ தக்க மக (2006)
  • சேவந்தி சேவந்தி (2006)
  • தாயிய மடிலு (2007)
  • பிரீத்திகாகி (2007)
  • கோகுல கிருஷ்ணா (2012)

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர்". oneindia.com. Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2014.
  2. "எஸ். ஏ. ராஜ்குமார் வாழ்க்கைக் குறிப்புகள்". CineCrush. 23 ஆகத்து 1964. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._ராஜ்குமார்&oldid=4016430" இலிருந்து மீள்விக்கப்பட்டது