வழக்கு எண் 18/9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழக்கு எண் 18/9
இயக்கம்பாலாஜி சக்திவேல்
தயாரிப்புN. சுபாஷ் சந்திரபோசு,
Ronnie Screwvala
கதைபாலாஜி சக்திவேல்
இசைR. Prasanna
நடிப்புமிதுன் முரளி
ஸ்ரீ
ஊர்மிளா மகந்தா
மனிஷா யாதவ்
ஒளிப்பதிவுS. D. Vijay Milton
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
UTV Motion Pictures
வெளியீடுமே 4, 2012 (2012-05-04)
ஓட்டம்115 நிமிடம்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
கெனான் இஓஎஸ் 5டி என்ற இவ்வகைப்படமியால் இப்படம் எடுக்கப்பட்டதென்பது, ஒரு தமிழ் திரைப்பட வரலாற்றின் ஒரு மைல்கல் ஆகும்.

வழக்கு எண் 18/9 என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப் படத்தை பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கி உள்ளார். சமூக ஏற்றத்தாழ்வு, ஊழல், குழந்தைத் தொழிலாளர்கள், ஆபாசம், இளையோர் பிரச்சினைகள் ஆகிய சமூகச் சிக்கல்களை ஒரு காதல் கதையின் ஊடாக இப்படம் அலசுகிறது.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
ஸ்ரீ(நடிகர்) வேலு
ஊர்மிளா மகந்தா ஜோதி
மிதுன் முரளி தினேஷ்
மனிஷா யாதவ் ஆர்த்தி
முத்துராமன் குமாரவேல்
சின்னச்சாமி சின்னச்சாமி

வரவேற்பு[தொகு]

வழக்கு எண் 18/9 ஊடகங்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ரைம்சு ஒப் இந்தியா பத்திரிகை இப் படத்துக்கு 4.5/5 புள்ளிகள் வழங்கியது.

விருது[தொகு]

  • 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய பிராந்திய மொழி படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒப்பனைக்கான தேசிய விருதையும் இந்த படம் பெற்றுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழக்கு_எண்_18/9&oldid=3715753" இருந்து மீள்விக்கப்பட்டது