உள்ளடக்கத்துக்குச் செல்

வழக்கு எண் 18/9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழக்கு எண் 18/9
இயக்கம்பாலாஜி சக்திவேல்
தயாரிப்புசுபாஷ் சந்திரபோஸ்,
ரோனி ஸ்க்ரூவாலா
கதைபாலாஜி சக்திவேல்
இசைஆர். பிரசன்னா
நடிப்புசிறீ
ஊர்மிளா மந்தா
மிதுன் முரளி
மனிஷா யாதவ்
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு4 மே 2012 (2012-05-04)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
கெனான் இஓஎஸ் 5டி என்ற இவ்வகைப்படமியால் இப்படம் எடுக்கப்பட்டதென்பது, ஒரு தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஒரு மைல்கல் ஆகும்.

வழக்கு எண் 18/9 என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இப் படத்தை பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கி உள்ளார். சமூக ஏற்றத்தாழ்வு, ஊழல், குழந்தைத் தொழிலாளர்கள், ஆபாசம், இளையோர் பிரச்சினைகள் ஆகிய சமூகச் சிக்கல்களை ஒரு காதல் கதையின் ஊடாக இப்படம் அலசுகிறது.

நடிகர்கள்

[தொகு]
நடிகர் கதைமாந்தர்
ஸ்ரீ (நடிகர்) வேலு
ஊர்மிளா மகந்தா ஜோதி
மிதுன் முரளி தினேஷ்
மனிஷா யாதவ் ஆர்த்தி
முத்துராமன் குமாரவேல்
சின்னச்சாமி சின்னச்சாமி

வரவேற்பு

[தொகு]

வழக்கு எண் 18/9 ஊடகங்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ரைம்சு ஒப் இந்தியா பத்திரிகை இப் படத்துக்கு 4.5/5 புள்ளிகள் வழங்கியது.

விருது

[தொகு]
  • 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய பிராந்திய மொழி படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒப்பனைக்கான தேசிய விருதையும் இந்த படம் பெற்றுள்ளது.
60வது தேசியத் திரைப்பட விருதுகள்
2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்
7வது ஆண்டு விஜய் விருதுகள்

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழக்கு_எண்_18/9&oldid=4167159" இலிருந்து மீள்விக்கப்பட்டது