விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்)
Appearance
விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்படத்திற்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
விருது பெற்றவை
[தொகு]ஆண்டுதோறும் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்ற திரைப்படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | திரைப்படம் | தயாரிப்பளர் | சான்று |
---|---|---|---|
2014 | வேலையில்லா பட்டதாரி | தனுஷ் | |
2013 | தங்க மீன்கள் | ஜே. எஸ். கே. பிலிம் கார்ப்பரேசன் | |
2012 | வழக்கு எண் 18/9 | திருப்பதி பிரதர்ஸ் | |
2011 | எங்கேயும் எப்போதும் | ஏ. ஆர். முருகதாஸ் புரொடக்சன்சு | |
2010 | அங்காடித் தெரு | அய்ங்கரன் இண்டர்நேசனல் | |
2009 | நாடோடிகள் | மைக்கேல் ராயப்பன் | [1] |
2008 | சுப்பிரமணியபுரம் | சசிக்குமார் | [2] |
2007 | பருத்திவீரன் | ஞான வேல்ராஜா | [3] |
2006 | வரலாறு | எஸ். எஸ். சக்ரவர்த்தி |
பரிந்துரைக்கப்பட்டவை
[தொகு]2010
[தொகு]- மைனா
- தென்மேற்கு பருவக்காற்று
- நந்தலாலா
- மதராசபட்டினம்
2009
[தொகு]- காஞ்சிவரம்
- நான் கடவுள்
- பசங்க
- வெண்ணிலா கபடிக்குழு
2008
[தொகு]- அபியும் நானும்
- வாரணம் ஆயிரம்
- அஞ்சாதே
2007
[தொகு]- அஜய் ராஜ்
- பிருந்தா
- லாரன்சு
- ராஜூ சுந்தரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-16.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-16.