கர்ணன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கர்ணன்
விளம்பரப் பதாகை
இயக்குனர் பி. ஆர். பந்துலு
தயாரிப்பாளர் பி. ஆர். பந்துலு
கதை சக்தி டி.கே. கிருஷ்ணசாமி
நடிப்பு சிவாஜி கணேசன்
என். டி. ராமராவ்
ஆர். முத்துராமன்
சாவித்திரி
தேவிகா
எஸ். ஏ. அசோகன்
வி. எஸ். ராகவன்
இசையமைப்பு
ஒளிப்பதிவு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
படத்தொகுப்பு ஆர்.தேவராஜன்
கலையகம் பத்மினி பிக்சர்ஸ்
வெளியீடு 14 சனவரி 1964[1]
கால நீளம் 175 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

கர்ணன் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வகை[தொகு]

காப்பியப்படம் / நாடகப்படம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnan - Movie Reviews, Videos, Wallpapers, Photos, Cast & Crew, Story & Synopsis on". Popcorn.oneindia.in. பார்த்த நாள் February 23, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணன்_(திரைப்படம்)&oldid=1979675" இருந்து மீள்விக்கப்பட்டது