காப்பியப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காப்பியப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். இவ்வகைத் திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்களென ஏற்கமுடியாத அளவில் அதேவேளை மிகவும் பிரமாண்டமான காட்சியமைப்புகளினைக் கொண்ட கொண்டு வெளிவரும்.பெரும்பாலான காப்பியத் திரைப்படங்கள் புராணக்கதைகளின் பின்னணியில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல காப்பியப்படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பியப்படம்&oldid=1734216" இருந்து மீள்விக்கப்பட்டது