அன்னையின் ஆணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னையின் ஆணை
இயக்கம்சி. எச். நாராயணமூர்த்தி
தயாரிப்புஏ. எம். எம். இஸ்மாயில்
பெராகன் பிக்சர்ஸ்
கதைமாறன்
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புசிவாஜி கணேசன்
எஸ். வி. ரங்கராவ்
எம். என். நம்பியார்
பாலாஜி
எம். ஆர். சந்தானந்தம்
சாவித்திரி
எம். என். ராஜம்
பண்டரிபாய்
உமா
டி. பி. முத்துலட்சுமி
பத்மினி பிரியதர்சினி (நடனம்)
வெளியீடுசூலை 4, 1958
நீளம்15332 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்னையின் ஆணை 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னையின்_ஆணை&oldid=3958909" இலிருந்து மீள்விக்கப்பட்டது