தண்ணீர் தண்ணீர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தண்ணீர் தண்ணீர்
படச் சுவரொட்டி
இயக்குனர் கே. பாலச்சந்தர்
தயாரிப்பாளர் காலகேந்திரா மூவீஸ்
பி. ஆர். கோவிந்தராஜன்
ஜே. துரைசாமி
கதை கோமல் சுவாமிநாதன்
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு குகன்
சரிதா
படத்தொகுப்பு பி.எஸ்.லோக்நாத்
விநியோகம் கலாகேந்த்ரா மூவீஸ்
வெளியீடு அக்டோபர் 26, 1981
நீளம் 3930 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்
விருதுகள் தேசிய விருதுகள் - சிறந்த திரைப்படம், இயக்கம், திரைக்கதை

தண்ணீர் தண்ணீர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குகன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிப்பு[தொகு]

சரிதா, ராதாரவி, சார்லி

கதைக்கரு[தொகு]

கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம், இயக்குநர் கே.பாலச்சந்தரால் திரைப்படமாக இயக்கப்பட்டது.

விருதுகள்[தொகு]