நெற்றிக்கண் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெற்றிக்கண்
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் கவிதாலயா புரொடக்சன்சு
நடிப்பு ரஜினிகாந்த்
சரிதா
லக்ஷ்மி
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு ஆகத்து 15, 1981
நீளம் 4309 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

நெற்றிக்கண் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாடல்கள்[தொகு]

பாடல் பாடியவர்கள் பாடல் நேரம் பாடலாசிரியர்
மாப்பிள்ளைக்கு மலேசியா வாசுதேவன், பி. சுசீலா 4:15
ராஜா ராணி மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 4:09 பஞ்சு அருணாசலம்
ராமனின் கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 4:13 கண்ணதாசன்
தீராத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 4:13