ராஜ ராஜேஸ்வரி அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜ ராஜேஸ்வரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராஜ ராஜேஸ்வரி அம்மன் இந்து சமய பெண் கடவுள்களில் ஒருவராவார். இவரை கௌமாரி என்றும் அழைக்கின்றனர்.

உருவம்[தொகு]

இவர் கைகளில் சூலம், வில், கசை, அங்குசம் போன்ற ஆயுதங்களை தாங்கியும், பிறையை தலையில் தரித்தும் இருக்கிறார்.

கோயில்[தொகு]

  1. மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.[1]
  2. கர்நாடகா மாநிலத்தில் பொலாலி எனும் ஊரில் அம்மன் கோயில் உள்ளது. [2]

இவற்றையும் காண்க[தொகு]

மறுகால் குறிச்சி துர்கா மாரியம்மன் கோவில்-திருநெல்வேலி

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_ராஜேஸ்வரி_அம்மன்&oldid=3620233" இருந்து மீள்விக்கப்பட்டது