திருமதி ஒரு வெகுமதி
Appearance
திருமதி ஒரு வெகுமதி | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | இராஜம் பாலசந்தர் புஷ்பா கந்தசாமி |
கதை | விசு |
திரைக்கதை | விசு |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பாண்டியன் எஸ். வி. சேகர் நிழல்கள் ரவி விசு |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ் - குமார் |
கலையகம் | கவிதாலயா |
விநியோகம் | கவிதாலயா |
வெளியீடு | 15 சனவரி 1987 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருமதி ஒரு வெகுமதி என்பது 1987ஆம் ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோரது கவிதாலயா நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் பாண்டியன், எஸ். வி. சேகர், நிழல்கள் ரவி, விசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.[1][2][3]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[4][5] "பார்த்துச் சிரிக்குது பொம்மை" என்ற பாடல் மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்தது.[6]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "பார்த்துச் சிரிக்குது பொம்மை" | வாணி ஜெயராம் | 4:28 | |||||||
2. | "ஆவதும் பெண்ணாலே மனுச" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:28 | |||||||
3. | "வளர்பிறை என்பதும் தேய்பிறை" | கே. ஜே. யேசுதாஸ் | 3:39 | |||||||
4. | "கட்டிப்பிடி சாமி தரிசனம் காமி" | சித்ரா | 4:23 | |||||||
5. | "அக்கா அக்கா நீ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | 4:34 | |||||||
மொத்த நீளம்: |
21:32 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thirumathi Oru Vegumathi". spicyonion.com. Retrieved 2015-10-17.
- ↑ "Thirumathi Oru Vegumathi". gomolo.com. Archived from the original on 2014-10-29. Retrieved 2015-10-17.
- ↑ "Thirumathi Oru Vegumathi". indiaglitz.com. Retrieved 2015-10-17.
- ↑ "Thirumathi Oru Vegumathi (1987)". Raaga.com. Archived from the original on 29 October 2014. Retrieved 29 October 2014.
- ↑ "Thirumathi Oru Vegumathi Tamil Film lP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 3 November 2021. Retrieved 22 February 2022.
- ↑ ஜி.ராமானுஜன், டாக்டர் (1 June 2018). "ராக யாத்திரை 07: மாரியம்மனும் மரிக்கொழுந்தும்". இந்து தமிழ் திசை. Archived from the original on 19 October 2022. Retrieved 27 February 2024.