கெட்டிமேளம் (1985 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெட்டிமேளம்
இயக்கம்விசு
தயாரிப்புடி. ஆர். சீனிவாசன்
இசைஇளையராஜா
நடிப்புவிசு
சுலக்சனா
டெல்லி கணேஷ்
ராதாரவி
கிஷ்மு
ரவிச்சந்திரன்
மனோரமா
பண்டரிபாய்
பொன்னி
வடிவுக்கரசி
பேபி மீனா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ்குமார்
வெளியீடுஅக்டோபர் 11, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கெட்டிமேளம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, சுலக்சனா, டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]