வாய் சொல்லில் வீரனடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாய் சொல்லில் வீரனடி
இயக்கம்விசு
தயாரிப்புகே. எஸ். சீனிவாசன்
கே. எஸ். சிவராமன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிசு
சாதனா
ராகவன்
மனோரமா
விநியோகம்வாசன் பிரதர்ஸ்
வெளியீடு1984
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாய் சொல்லில் வீரனடி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, சாதனா, மனோரமா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. வாய் சொல்லில் வீரனடி திரைப்படம்
  2. "gomolo.com". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. Spicyonion.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்_சொல்லில்_வீரனடி&oldid=3571204" இருந்து மீள்விக்கப்பட்டது