புதிய சகாப்தம்
தோற்றம்
| புதிய சகாப்தம் | |
|---|---|
| இயக்கம் | விசு |
| தயாரிப்பு | கே. கோபிநாதன் |
| கதை | விசு |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ஆர். கணேஷ் |
| படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
| கலையகம் | சிறீ பகவதி கிரியேசன்சு |
| வெளியீடு | 2 மே 1985 |
| ஓட்டம் | 130 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புதிய சகாப்தம் 1985ஆம் ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், அம்பிகா, விசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே. கோபிநாதன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1985 மே 2 அன்று வெளியானது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Find Tamil Movie Pudhiya Sagaptham". jointscene.com. Retrieved 2012-01-06.
- ↑ "Puthiya Sagaptham". popcorn.oneindia.in. Archived from the original on 2012-08-01. Retrieved 2012-01-06.