உள்ளடக்கத்துக்குச் செல்

நாணயம் இல்லாத நாணயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாணயம் இல்லாத நாணயம்
இயக்கம்விசு
தயாரிப்புகே. ஆர். கண்ணன்
கே. ஆர். கே. ஆர்ட் பிலிம்ஸ்
இசைவிஜயநாத்
நடிப்புவிசு
ராஜலட்சுமி
வெளியீடுசூன் 29, 1984
நீளம்3442 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாணயம் இல்லாத நாணயம் (Nanayam Illatha Nanayam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, ராஜலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-250. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணயம்_இல்லாத_நாணயம்&oldid=4122505" இலிருந்து மீள்விக்கப்பட்டது