பெண்மணி அவள் கண்மணி
தோற்றம்
| பெண்மணி அவள் கண்மணி | |
|---|---|
| இயக்கம் | விசு |
| தயாரிப்பு | ராஜம் பாலசந்தர் புஷ்பா கந்தசாமி |
| கதை | விசு (வசனம்) |
| திரைக்கதை | விசு |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | பிரதாப் போத்தன் சீதா விசு கிஷ்மு |
| ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
| படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
| கலையகம் | கவிதாலயா |
| விநியோகம் | கவிதாலயா |
| வெளியீடு | 8 மார்ச் 1988 |
| ஓட்டம் | 147 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பெண்மணி அவள் கண்மணி 1988ஆவது ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கவிதாலயா நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Penmani Aval Kanmani". spicyonion.com. Retrieved 2014-12-04.
- ↑ "Penmani Aval Kanmani". gomolo.com. Archived from the original on 2014-12-09. Retrieved 2014-12-04.