பிரதாப் போத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதாப் கே. போத்தன்
பிறப்பு (1952-08-13)ஆகத்து 13, 1952
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா இந்தியா
இறப்பு 15 சூலை 2022(2022-07-15) (அகவை 69)
சென்னை,தமிழ்நாடு, இந்தியா
வேறு பெயர் பிரதாப்
தொழில் நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் விளம்பரம் உருவாக்குனர்
நடிப்புக் காலம் 1980 தொடக்கம்
துணைவர்
பிள்ளைகள் கேயா போத்தன்
பெற்றோர் குலதிங்கள் போத்தன்

பொன்னம்மா போத்தன்

இணையத்தளம் http://www.facebook.com/pages/Pratap-Pothen/260016360354

பிரதாப் கே போத்தன் (Pratap Pothen, 13 ஆகத்து 1952 – 15 சூலை 2022)[1] இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குனரும், எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

  • சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - தகர (1979)
  • சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - சாமரம் (1980)
  • சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது - மீண்டும் ஒரு காதல் கதை (1985)
  • சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - ரிதுபேதம் (1987)
  • எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான திரைப்பட விருது - 22 பெண் கோட்டயம் (2012)
  • கேரள மாநில திரைப்பட விருது - சிறப்பு ஜூரி விருது - (2014)

திரைப்படங்கள்[தொகு]

நடிகராக[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1978 ஆரவம் கொக்கரக்கோ மலையாளம்
1979 தகர தகர மலையாளம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - தகர (1979)
1979 அழியாத கோலங்கள் இந்துமதியின் கணவர் தமிழ்
1980 ஆரோகனம் ராஜு மலையாளம்
1980 பவிழ முத்து சந்தோஷ் மலையாளம்
1980 சந்திர பிம்பம் கோபி மலையாளம்
1980 தளிரிட்ட கினக்கள் மலையாளம்
1980 இளமைக்கோலம் இளங்கோவன் தமிழ்
1980 லாரி தாசப்பன் மலையாளம்
1980 சாமரம் வினோத் மலையாளம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - சாமரம் (1980)
1980 ஊர்மகளே விட தாரு மலையாளம்
1980 பப்பு பப்பு மலையாளம்
1980 மூடு பனி[2] சந்துரு தமிழ்
1980 வறுமையின் நிறம் சிவப்பு பிரதாப் தமிழ்
1980 நெஞ்சத்தை கிள்ளாதே பிரதாப் தமிழ்
1981 ஆகாலி ராஜ்யம் பிரதாப் தெலுங்கு
1981 கரையெல்லாம் செண்பகப்பூ சி. கல்யாண ராமன் தமிழ்
1981 மதுமலர் தமிழ்
1981 குடும்பம் ஒரு கதம்பம் கண்ணன் தமிழ்
1981 பன்னீர் புஷ்பங்கள் பிரேம் தமிழ்
1981 சொல்லாதே யாரும் கேட்டால் தமிழ்
1981 நெஞ்சில் ஒரு முள் பிரதாப் தமிழ்
1981 வா இந்த பக்கம் தமிழ்
1981 தில்லு முல்லு அவரே தமிழ் சிறப்புத் தோற்றம்
1981 ராணி தமிழ்
1981 பனிமலர் தமிழ்
1981 அபர்ணா மலையாளம்
1982 வாழ்வே மாயம் பிரதாப் தமிழ்
1982 அம்மா தமிழ்
1982 எச்சில் இரவுகள் தமிழ்
1982 ஒரு வாரிசு வருகிறது தமிழ்
1982 சட்டம் சிரிக்கிறது தமிழ்
1982 சிந்தூர சந்தியாவுக்கு மௌனம் அணில் ராஜு மலையாளம்
1982 ஓலங்கள் மலையாளம்
1982 இடவேள மலையாளம்
1982 ஈரவிழிக் காவியங்கள் தமிழ்
1982 நன்றி மீண்டும் வருக பிரதாப் தமிழ்
1982 பிரீயாசக்தி ராதா மலையாளம்
1982 நவம்பரின்டே நஷ்டம் தாஸ் மலையாளம்
1983 அமெரிக்கா அமெரிக்கா பேபி மலையாளம்
1983 யுத்தகாண்டம் தமிழ்
1983 கைகேயி மலையாளம்
1984 காஞ்சனா கங்கா மோகன் தெலுங்கு
1984 புதுமைப்பெண் அட்வகேட் டேவிட் தமிழ்
1984 ஜஸ்டிஸ் சக்கரவர்த்தி பிரதாப் தெலுங்கு
1984 அக்சரங்கள் மலையாளம்
1985 மீண்டும் ஒரு காதல் கதை குப்பி @ கணபதி தமிழ் இத்திரைப்பட இயக்குனரும் இவரே
1985 சிந்து பைரவி சஞ்சீவி தமிழ்
1986 ஒன்னு முதல் பூஜ்ஜியம் வரே ஜோஸ்குட்டி மலையாளம்
1987 மனைவி ரெடி மருத்துவர் தமிழ்
1987 ஜல்லிக்கட்டு தமிழ் விருந்தினர் தோற்றம்
1987 நிராபிதங்கள் ஜெயதேவன் மலையாளம்
1987 பேசும் படம் தமிழ்
1988 என் ஜீவன் பாடுது டாக்டர். விஜய் தமிழ்
1988 புஷ்பாக்க விமனா அமைதி
1988 பெண்மணி அவள் கண்மணி பரந்தாமன் தமிழ்
1988 ரத்த தானம் தமிழ்
1988 இதுதான் ஆரம்பம் தமிழ்
1990 சிறையில் சில ராகங்கள் பிரதாப் தமிழ்
1992 அமரன் ராஜா வர்மா தமிழ்
1997 தேடினேன் வந்தது விக்கி தமிழ்
2005 பிரியசகி பிரியாவின் தந்தை தமிழ்
2005 ராம் தமிழ்
2005 தன்மத்ரா டாக்டர் மலையாளம்
2006 சுக்கல்லோ சுந்தருடு பிரகாஷ் தெலுங்கு
2007 குரு கே. ஆர். மேனன் ஐ.ஏ.எஸ். இந்தி
2008 வெள்ளித்திரை அவராகவே தமிழ் சிறப்புத் தோற்றம்
2009 காலண்டர் கிளீடஸ் மலையாளம்
2009 படிக்காதவன் ராமகிருஷ்ணன் தமிழ்
2009 சர்வம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 ஆயிரத்தில் ஒருவன் சந்திரமௌலி தமிழ்
2010 வீரசேகரன் தமிழ்
2010 மறுசரித்திரா பாலுவின் தந்தை தெலுங்கு
2010 புல்லியம் மலையாளம்
2011 முரண் சேவியர் தமிழ்
2012 22 பீமேல் கோட்டையம் ஹெச் மலையாளம் எதிர்மறை நடிகருக்கான சைமா விருது
2012 ஆயலும் ஞசனம் தம்மில் டாக்டர் சாமுவேல் மலையாளம்
2012 சுழல் மத்தீவ்ஸ் தமிழ்
2013 அலெக்ஸ் பாண்டியன் ராதாகிருஷ்ணன் தமிழ்
2013 3 டாட்ஸ் பத்மகுமார்/பாப்பேட்டான் மலையாளம்
2013 ஆறு சுந்தரிமருடே கத்த அலெக்ஸ் பால் மலையாளம்
2013 அப்&டவுன் - முகலில் ஓரலுங்குடு இடத்தில் கோவிந்தன் நாயர் மலையாளம்
2013 அரிகில் ஒரால் சுதிர் போஸ் மலையாளம்
2013 இடுக்கி கோல்டு மைக்கேல் மலையாளம்
2014 லண்டன் பிரிட்ஜ் சி. எஸ். நம்பியார் மலையாளம்
2014 பெங்கலூர் டேஸ் ஃபிரான்சிஸ் மலையாளம்
2014 அலைஸ்: ஏ ட்ரூ ஸ்டோரி டாக்டர். சிவப்பஞ்சநாதன் மலையாளம்
2014 முன்னரியுப்பு கே. கே மலையாளம்
2014 பூஜை திவ்யாவின் தந்தை தமிழ்
2014 வேகம் பென்னி மலையாளம்
2015 மரியம் முக்கு தந்தை கேபிரேல் மலையாளம்
2015 அப்பாவும் வீஞ்சும் பெர்னந்தஸ் மலையாளம்
2015 கனல் ரகு மலையாளம்
2016 ரெமோ டாக்டர். ரவிச்சந்திரன் தமிழ்
2016 மா சு கா காவல் அதிகாரி தமிழ்,
மலையாளம்
2017 எழ்ரா நம்பியார் மலையாளம்
2017 சதுர அடி 3500 பகத் தமிழ்
2017 வீடேவடு தெலுங்கு
2017 யார் இவன் தமிழ்
2019 உயரே மூத்த அதிகாரி மலையாளம்
2019 கொலையுதிர் காலம் தமிழ்
2020 பச்சமாங்கா மலையாளம்
2020 பொரன்சிக் டாக்டர். ஜெயக்குமார் மேனன் மலையாளம்
2020 பொன்மகள் வந்தாள் நீதிபதி தமிழ்
2021 கமலி பிரம் நடுக்காவேரி அறிவுடைநம்பி தமிழ்
2022 Barroz: Guardian of D'Gama's Treasure மலையாளம் படப்பிடிப்பில்

இயக்குனராக[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1985 மீண்டும் ஒரு காதல் கதை தமிழ் நடிகராக
எழுத்து
அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது
1987 ருத்ரபீடம் மலையாளம் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது– மலையாளம்
1988 டைசி மலையாளம் இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார்
1988 ஜீவா தமிழ் இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார்
1989 வெற்றி விழா தமிழ் இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார்
1990 மை டியர் மார்த்தாண்டன் தமிழ் இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார்
1991 சைத்தன்யா தெலுங்கு இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார்
1992 மகுடம் தமிழ் இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார்
1993 ஆத்மா தமிழ் இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார்
1994 சீவலப்பேரி பாண்டி தமிழ்
1995 லக்கி மேன் தமிழ் இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார்
1997 ஒரு யாத்தரமொழி மலையாளம்

எழுத்தாளராக[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் காலமானார்". இந்து தமிழ் திசை நாளிதழ்.
  2. "பிரதாப் போத்தன் இயக்கத்தில் மரண வெற்றி பெற்ற படங்கள்.. இந்த படம்லாம் இவர்தான் எடுத்ததா.. ஆச்சர்யமா இருக்கே!". Pinterest (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாப்_போத்தன்&oldid=3505895" இலிருந்து மீள்விக்கப்பட்டது