வண்ணக் கனவுகள்
தோற்றம்
| வண்ணக் கனவுகள் | |
|---|---|
| இயக்கம் | அமீர்ஜான் |
| தயாரிப்பு | இராஜம் பாலச்சந்தர் புஷ்பா கந்தசாமி |
| கதை | வைரமுத்து (உரையாடல்) |
| இசை | வி. எஸ். நரசிம்மன் |
| நடிப்பு | கார்த்திக் முரளி Jayashree சார்லி நாசர் |
| ஒளிப்பதிவு | சி. எஸ். இரவிபாபு |
| படத்தொகுப்பு | எஸ். எஸ். நசீர் |
| கலையகம் | கவிதாலயா |
| விநியோகம் | கவிதாலயா புரொடக்சன்ஸ் |
| வெளியீடு | 10 சூலை 1987 |
| ஓட்டம் | 137 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வண்ணக் கனவுகள் (Vanna Kanavugal) என்பது 1987 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். அமீர்ஜானால் இயக்கப்பட்ட இப்படமானது, ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் கார்த்திக், முரளி, ஜெயசிறீ, சார்லி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். வி. எஸ். நரசிம்மன் இசையமைத்தார். இந்தப் படம் மலையாளப் படமான ஆதியொழுக்களிலின் மறு ஆக்கம் ஆகும்.[1][2]
நடிப்பு
[தொகு]- கார்த்திக்
- முரளி
- ஜெயசிறீ
- ஆனந்த்
- சார்லி
- நாசர்
- சுந்தர்
- டைப்பிஸ்ட் கோபு
- பாபு மோகன்
- நேசனல் செல்லையா
குறிப்புகள்
[தொகு]