அமீர்ஜான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமீர்ஜான் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், இவர் தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் 1984 - 1991 காலக் கட்டங்களில் பல தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக நடிகர்கள் முரளி மற்றும் கார்த்திக் நடித்த படங்களை இயக்கியுள்ளார்.[1]

அமீர்ஜான்
பிறப்பு(1942-04-09)9 ஏப்ரல் 1942
சேலம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு17 மார்ச்சு 2015(2015-03-17) (அகவை 72)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1984–1991
2000

குறிப்புகள்[தொகு]

  1. https://m.imdb.com/title/tt9240104/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீர்ஜான்&oldid=3954178" இலிருந்து மீள்விக்கப்பட்டது