அமீர்ஜான்
Appearance
அமீர்ஜான் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், இவர் தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் 1984 - 1991 காலக் கட்டங்களில் பல தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக நடிகர்கள் முரளி மற்றும் கார்த்திக் நடித்த படங்களை இயக்கியுள்ளார்.[1]
அமீர்ஜான் | |
---|---|
பிறப்பு | சேலம், தமிழ்நாடு, இந்தியா | 9 ஏப்ரல் 1942
இறப்பு | 17 மார்ச்சு 2015 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 72)
பணி | திரைப்பட இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1984–1991 2000 |