உழைத்து வாழ வேண்டும்
உழைத்து வாழ வேண்டும் | |
---|---|
இயக்கம் | அமீர்ஜான் |
தயாரிப்பு | மதர்லேண்ட் பிக்சர்ஸ் |
இசை | தேவேந்திரன் |
நடிப்பு | விஜயகாந்த் ராதிகா டெல்லி கணேஷ் கோபு சார்லி ஜெய்கணேஷ் பூர்ணம் விஸ்வநாதன் ராதாரவி ராஜா எஸ். எஸ். சந்திரன் செந்தில் சிங்காரம் உசிலைமணி கோவை சரளா எம். வரலட்சுமி மோகனப்ரியா ஸ்ரீபாரதி சுதா வடிவுக்கரசி |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உழைத்து வாழ வேண்டும்1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை அமீர்ஜான் இயக்கினார்.[1][2][3]
வெளி இணைப்புகள்[தொகு]
- http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=uzhaithu%20vazha%20vendum[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of Tamil Films Released In 1988-Producers". http://www.lakshmansruthi.com/cineprofiles/english%20Films/1988.asp.
- ↑ "Uzhaithu Vaazha Vendum". https://www.jiosaavn.com/album/uzhaithu-vaazha-vendum/jS6E0QMIk9Y_.
- ↑ "Uzhaithu Vaazha Vendum Tamil Film LP Vinyl Record by Devendran". https://macsendisk.com/product/uzhaithu-vaazha-vendum-tamil-film-lp-vinyl-record-by-devendran/.